Banking & PF Services

வங்கி மற்றும் PF சேவைகள்

Bank account opening, Micro ATM cash withdrawal, money transfer to all banks and PF withdrawal help.

வங்கிக் கணக்கு தொடக்கம், மைக்ரோ ATM பணம் எடுத்தல், அனைத்து வங்கிகளுக்கும் பணப் பரிமாற்றம், PF பணம் எடுக்க உதவி.

Services we help with / நாங்கள் உதவும் சேவைகள்

  • Bank Account Opening / வங்கிக் கணக்கு தொடக்கம்
  • Micro ATM (Aadhaar-based cash withdrawal) / மைக்ரோ ATM (ஆதார் மூலம் பணம் எடுத்தல்)
  • Money Transfer to All Banks / அனைத்து வங்கிகளுக்கும் பணப் பரிமாற்றம்
  • PF Withdrawal / Claim help / PF பணம் எடுக்க / க்ளெய்ம் உதவி

Who can apply / யார் விண்ணப்பிக்கலாம்

Anyone with an Aadhaar-linked bank account; PF members with an active UAN.

Documents to bring / கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

  • Aadhaar card / ஆதார் அட்டை
  • PAN card / பான் அட்டை
  • Mobile linked to Aadhaar / ஆதாருடன் இணைந்த மொபைல்
  • For PF: UAN number and bank details / PF-க்கு: UAN எண் மற்றும் வங்கி விவரம்

Exact documents vary by service — message us on WhatsApp before visiting. சேவைக்கேற்ப ஆவணங்கள் மாறும் — வருவதற்கு முன் வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.

Important information

Dhru Dhani E Serv is a TN Government & Central Government registered e-Sevai centre (Centre ID: TNEFACBE054-01). Approval and timelines are decided by the concerned department.

Related services