Get Encumbrance Certificate (EC), certified copies of documents and tenancy agreement registration.
வில்லங்கச் சான்று (EC), ஆவணச் சான்றிட்ட நகல் (CC) மற்றும் வாடகை ஒப்பந்தப் பதிவு.
Services we help with / நாங்கள் உதவும் சேவைகள்
- Encumbrance Certificate (EC) – apply / download / வில்லங்கச் சான்று – விண்ணப்பம் / பதிவிறக்கம்
- Certified Copy (CC) of documents – apply / download / சான்றிட்ட நகல் – விண்ணப்பம் / பதிவிறக்கம்
- Tenancy Agreement Registration / வாடகை ஒப்பந்தப் பதிவு
Who can apply / யார் விண்ணப்பிக்கலாம்
Property owners, buyers, banks/loan applicants and tenants.
Documents to bring / கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
- Property document copy or document number / சொத்துப் பத்திர நகல் அல்லது ஆவண எண்
- Survey number and village details / சர்வே எண் மற்றும் கிராம விவரம்
- Aadhaar card / ஆதார் அட்டை
Exact documents vary by service — message us on WhatsApp before visiting. சேவைக்கேற்ப ஆவணங்கள் மாறும் — வருவதற்கு முன் வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.
Important information
Dhru Dhani E Serv is a TN Government & Central Government registered e-Sevai centre (Centre ID: TNEFACBE054-01). Approval and timelines are decided by the concerned department.