GST registration, return filing, composition scheme and GST amendments for small businesses.
சிறு வணிகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு, ரிட்டர்ன் தாக்கல், காம்போசிஷன் திட்டம் மற்றும் திருத்தங்கள்.
Services we help with / நாங்கள் உதவும் சேவைகள்
- GST Registration / ஜிஎஸ்டி பதிவு
- GST Return Filing (monthly / quarterly / annual) / ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல்
- Composition Scheme / காம்போசிஷன் திட்டம்
- Amendment / Cancellation / திருத்தம் / ரத்து
Who can apply / யார் விண்ணப்பிக்கலாம்
Shops, traders, startups, freelancers and businesses.
Documents to bring / கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
- PAN of owner / business / உரிமையாளர் / நிறுவன பான்
- Aadhaar card / ஆதார் அட்டை
- Business address proof (EB bill / rent agreement) / வணிக முகவரிச் சான்று (மின் கட்டண ரசீது / வாடகை ஒப்பந்தம்)
- Bank account details / வங்கிக் கணக்கு விவரம்
- Photo, mobile and email / புகைப்படம், மொபைல், மின்னஞ்சல்
Exact documents vary by service — message us on WhatsApp before visiting. சேவைக்கேற்ப ஆவணங்கள் மாறும் — வருவதற்கு முன் வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.
Important information
Dhru Dhani E Serv is a TN Government & Central Government registered e-Sevai centre (Centre ID: TNEFACBE054-01). Approval and timelines are decided by the concerned department.