View patta / chitta and get help with patta transfer, sub-division and land record extracts.
பட்டா / சிட்டா பார்வை, பட்டா மாற்றம், உட்பிரிவு மற்றும் நிலப் பதிவு நகல்களுக்கு உதவி.
Services we help with / நாங்கள் உதவும் சேவைகள்
- View Patta / Chitta / பட்டா / சிட்டா பார்வை
- Patta Transfer (Tamil Nilam) / பட்டா மாற்றம் (தமிழ் நிலம்)
- Joint Patta Transfer / கூட்டுப் பட்டா மாற்றம்
- Patta Sub-Division / பட்டா உட்பிரிவு
- Mutation of Revenue Records / வருவாய்ப் பதிவேடு மாற்றம்
- e-Adangal Extract / இ-அடங்கல் நகல்
- TSLR Extract / நகர நில அளவைப் பதிவேடு (TSLR) நகல்
Who can apply / யார் விண்ணப்பிக்கலாம்
Land owners and buyers in Tamil Nadu.
Documents to bring / கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
- Aadhaar card / ஆதார் அட்டை
- Sale deed / ownership document copy / கிரைய / உரிமைப் பத்திர நகல்
- Existing patta copy (if any) / தற்போதைய பட்டா நகல் (இருந்தால்)
- Survey number and village details / சர்வே எண் மற்றும் கிராம விவரம்
Exact documents vary by service — message us on WhatsApp before visiting. சேவைக்கேற்ப ஆவணங்கள் மாறும் — வருவதற்கு முன் வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.
Important information
Dhru Dhani E Serv is a TN Government & Central Government registered e-Sevai centre (Centre ID: TNEFACBE054-01). Approval and timelines are decided by the concerned department.