Pension Schemes

ஓய்வூதியத் திட்டங்கள்

Apply for old age, widow, differently abled and other social security pensions.

முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு விண்ணப்பம்.

Services we help with / நாங்கள் உதவும் சேவைகள்

  • Old Age Pension (IGNOAP) / முதியோர் ஓய்வூதியம்
  • Destitute Widow Pension / ஆதரவற்ற விதவை ஓய்வூதியம்
  • Deserted Women Pension / கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம்
  • Unmarried Women Pension / திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியம்
  • Differently Abled Pension / மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்
  • CM Uzhavar Pathukappu Thittam / முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம்
  • Pensioner Life Certificate (Jeevan Pramaan) / ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ்

Who can apply / யார் விண்ணப்பிக்கலாம்

Eligible elders, widows, differently abled persons and others as per scheme rules.

Documents to bring / கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

  • Aadhaar card / ஆதார் அட்டை
  • Ration / family card / குடும்ப அட்டை
  • Bank passbook / வங்கிக் கணக்குப் புத்தகம்
  • Passport-size photo / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

Exact documents vary by service — message us on WhatsApp before visiting. சேவைக்கேற்ப ஆவணங்கள் மாறும் — வருவதற்கு முன் வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.

Important information

Dhru Dhani E Serv is a TN Government & Central Government registered e-Sevai centre (Centre ID: TNEFACBE054-01). Approval and timelines are decided by the concerned department.

Related services