Ration Card Services

குடும்ப அட்டை சேவைகள்

New smart ration card, add or remove members, change head of family, address change and reprint.

புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை, உறுப்பினர் சேர்த்தல் / நீக்கல், குடும்பத் தலைவர் மாற்றம், முகவரி மாற்றம், மறுஅச்சு.

Services we help with / நாங்கள் உதவும் சேவைகள்

  • New Smart Ration Card / புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை
  • Add Family Member / உறுப்பினர் சேர்த்தல்
  • Remove Family Member / உறுப்பினர் நீக்கல்
  • Change Head of Family / குடும்பத் தலைவர் மாற்றம்
  • Address Change / முகவரி மாற்றம்
  • Smart Card Reprint / ஸ்மார்ட் அட்டை மறுஅச்சு

Who can apply / யார் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu families.

Documents to bring / கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

  • Aadhaar of all family members / அனைத்து உறுப்பினர்களின் ஆதார்
  • Address proof / முகவரிச் சான்று
  • Family head photo / குடும்பத் தலைவர் புகைப்படம்
  • Mobile number / மொபைல் எண்

Exact documents vary by service — message us on WhatsApp before visiting. சேவைக்கேற்ப ஆவணங்கள் மாறும் — வருவதற்கு முன் வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.

Important information

Dhru Dhani E Serv is a TN Government & Central Government registered e-Sevai centre (Centre ID: TNEFACBE054-01). Approval and timelines are decided by the concerned department.

Related services