Social Welfare Schemes

சமூக நலத் திட்டங்கள்

Apply for Tamil Nadu welfare schemes like marriage assistance, girl child protection and free sewing machine.

திருமண நிதியுதவி, பெண் குழந்தை பாதுகாப்பு, இலவச தையல் இயந்திரம் போன்ற நலத் திட்டங்களுக்கு விண்ணப்பம்.

Services we help with / நாங்கள் உதவும் சேவைகள்

  • Free Sewing Machine Scheme / இலவச தையல் இயந்திரத் திட்டம்
  • CM Girl Child Protection Scheme I & II / முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் I & II
  • Orphan Girl Marriage Assistance / ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி
  • Widow Remarriage Assistance / விதவை மறுமண நிதியுதவி
  • Inter-Caste Marriage Assistance / கலப்புத் திருமண நிதியுதவி
  • Widow's Daughter Marriage Assistance / விதவையின் மகள் திருமண நிதியுதவி

Who can apply / யார் விண்ணப்பிக்கலாம்

Eligible families and women as per each scheme rules.

Documents / ஆவணங்கள்

Documents depend on the scheme or licence — message us on WhatsApp and we will share the exact list. திட்டம் / உரிமத்தைப் பொறுத்து ஆவணங்கள் மாறும் — வாட்ஸ்அப்பில் கேட்டால் சரியான பட்டியல் தருவோம்.

Important information

Dhru Dhani E Serv is a TN Government & Central Government registered e-Sevai centre (Centre ID: TNEFACBE054-01). Approval and timelines are decided by the concerned department.

Related services